Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 29 ஜூலை, 2019

சற்றுமுன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்

  admin       திங்கள், 29 ஜூலை, 2019


இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட பட்டியலில் பெயர் இருந்தும் தனது குடும்பத்துடன் சென்ற கவிராஜ் சண்முகநாதன் என்பவரை இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பலமணி நேர விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நாடு கடத்தி உள்ளது இலங்கை அரசு .

பிரித்தானியாவில் இயங்கும் தமிழர் அமைப்புகள் சிலவற்றில் இணைந்து செயற்படட கவிராஜ் சண்முகநாதனின் பெயர் இலங்கை அரசின் பயணத் தடை பட்டியலில் உள்ளதாகவும்,  அவரது குடுப்பத்தினரை விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரை விசாரணையின் பின்னர் கைது செய்ய முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில், சில பிரித்தானிய தமிழர்களின் முயற்சியை அடுத்து, கவிராஜ் சண்முகநாதன் இலங்கை வர புறப்பட்ட சென்னை மீனப்பாக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தி எழுத்தப்படும் வரை, அவர் சென்னையை அடையவில்லை. இதன் பிறகே இந்திய அரசு ஏதும் நவடிக்கை எடுக்குமா இல்லையா என்பது தெரியவரும் என ஐ.பி.சி தமிழ் அறிகின்றது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சற்றுமுன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்

Previous
« Prev Post