onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

முன்னாள் ஜனாதிபதியே வடக்கின் அபிவிருத்திக்கு காரணம்- அங்கஜன் ராமநாதன் அடிக்கத்தொடங்கினார் குத்துக்கரனம்!

  admin       Monday, July 29, 2019


ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் உடன்பாடில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். .

யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை பகுதியில் இன்று இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவும் இணைந்து ஒரு கூட்டணி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்  இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தமிழ் மக்களின் அபிலாசைகளை உணர்ந்து செயலாற்றுபவரென அங்கஜன் ராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,  வட மாகாணம் இது வரையில் கண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாக ,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இளைஞர்களின் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தவில்லையெனக் குறிப்பிட்டார்:

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முன்னாள் ஜனாதிபதியே வடக்கின் அபிவிருத்திக்கு காரணம்- அங்கஜன் ராமநாதன் அடிக்கத்தொடங்கினார் குத்துக்கரனம்!

Previous
« Prev Post