onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 4, 2019

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தீவிரவாதி மொஹமட் ரினாஸ் கைது! கலக்கத்தில் பொலிசார்

  admin       Thursday, July 4, 2019


சஹ்ரான் குழுவில் பயங்கரவாத பயிற்சி பெற்ற ஒருவர் இன்று நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நிலையில், கட்டுநாயக்க விமானநிலையத்தில் செயின் அன்சார் மொஹமட் ரினாஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் நுவரெலியா பயிற்சி முகாமில் இவர் பயிற்சி பெற்றிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலைமறைவாக இருந்த இவர், நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்றபோது கைதாகியுள்ளார்.

தீவிரவாதி சஹ்ரான் குழுவில் பயங்கரவாத பயிற்சி பெற்றதால் இவரும் தீவிரவாதி என கட்டுநாயக்க விமானநிலைய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர் எவ் வகையான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்வதுடன் இவரது செயற்பாடுகள் பொலிசாரிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

logoblog

Thanks for reading கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தீவிரவாதி மொஹமட் ரினாஸ் கைது! கலக்கத்தில் பொலிசார்

Previous
« Prev Post