Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 25 ஜூலை, 2019

கோத்தாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானார்!

  admin       வியாழன், 25 ஜூலை, 2019



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் அராஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோத்தாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானார்!

Previous
« Prev Post