Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 6 ஜூலை, 2019

பாடசாலைக்கு தந்தைமார் சென்றால் இராணுவம் சுடுகின்றது – மஹிந்த

  admin       சனி, 6 ஜூலை, 2019


நோயுற்ற பிள்ளைகளை பார்வையிடுவதற்காக பாடசாலை செல்லும் தந்தைமார் மீது இராணுவம் துப்பாக்கி;ச் சூழு நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நோயுற்ற பிள்ளையை தந்தையொருவரினால் பாடசாலைக்கு சென்று பார்வையிட முடியாது என்றால் யாருக்கு அந்த உரிமை உண்டு? என கேள்வி எழுப்பியுள்ளார்.


சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை எனவும் இது போலிப் பிரச்சாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நுகோகொடையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பாடசாலைக்கு தந்தைமார் சென்றால் இராணுவம் சுடுகின்றது – மஹிந்த

Previous
« Prev Post