Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 8 ஜூலை, 2019

மஹிந்தவின் முன்னாள் சகாவுடன் இணைந்து அலுவலகம் திறந்த சிறிநேசன்!

  admin       திங்கள், 8 ஜூலை, 2019


திறப்பு விழா நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை பிரதித்தவிசாளர் கனகரெட்ணம் ரஞ்சினி, வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், பிரதேச சபை உறுப்பினர்களான சி.காண்டீபன், ம.சுகிகரன், மஹிந்த ராஜபக்ச தரப்பில் இதுவரை இணைந்திருந்து தற்போது கட்சி தாவியுள்ள இரா.சாணக்கியன், மாதர் முன்னணி உபசெயலாளர் திருமதி நற்குணம் தேவமணி, தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மஹிந்தவின் முன்னாள் சகாவுடன் இணைந்து அலுவலகம் திறந்த சிறிநேசன்!

Previous
« Prev Post