Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 2 ஜூலை, 2019

எனது உயிருக்கு அச்சுறுத்தல்” – ஜனாதிபதி அச்சம்

  admin       செவ்வாய், 2 ஜூலை, 2019


தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, “போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று புலனாய்வு அமைப்புக்கள் எனக்கு அறிவித்துள்ளது” இவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எனது உயிருக்கு அச்சுறுத்தல்” – ஜனாதிபதி அச்சம்

Previous
« Prev Post