Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 4 ஜூலை, 2019

வவுனியாவில் நிகழ்ந்த அதிசயம் பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்

  admin       வியாழன், 4 ஜூலை, 2019


வவுனியாவில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளித் தள்ளியுள்ளது.இந்த அதிசயத்தை பெருமளவு மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை மரம் ஒன்றிலிருந்து விசித்திரமான முறையில் வாழைத்தண்டின் நடுவே பொத்தி வெளியேயும், வாழைக்குலை வெளியேயும் தெரிவதால் இவ் அதிசய நிகழ்வை பர்வையிடுவதற்காக அங்கு மக்கள் வருவதாக வீட்டின் உரிமையாளர் நாகராசா சுதாகரன் தெரிவித்தார்.

வழமையாக வாழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம் ஆனால் இன்று இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.

இவ்வாறான அதிசய நிகழ்வுகள் ஆயிரத்தில் ஒன்று இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வவுனியாவில் நிகழ்ந்த அதிசயம் பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்

Previous
« Prev Post