onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

  admin       Monday, July 29, 2019


கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) காலையில் தாயும், மகனின் சடலமும் வீட்டுக்குள் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டப்பட்டு, இரத்த வெள்ளத்தில் சடலங்களாக காணப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

வள்ளியம்மை (64), விக்னேஸ்வரன் (32) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

Previous
« Prev Post