onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, July 28, 2019

சுவிஸில் நிகழ்ந்த சோக சம்பவம் - யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி!

  admin       Sunday, July 28, 2019


யாழ்.தின்னவேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலை பொலிசார் மீட்டு , வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுவிஸில் நிகழ்ந்த சோக சம்பவம் - யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி!

Previous
« Prev Post