Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 3 ஜூலை, 2019

உலககெங்கிலும் சமூக வலைத்தள பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

  admin       புதன், 3 ஜூலை, 2019


சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் என்பன உலக நாடுகள் பலவற்றில் சரிவர  இயங்காது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் சரிவர இயங்காததால் அவற்றின் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த இடைஞ்சல் காரணமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாதுள்ளதாகவும்,  கடந்த இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சினையால் சமூக வலைதள செயல்பாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Facebook, Instagram and WhatsApp Down: Apps Crash For Users Worldwide


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! உலககெங்கிலும் சமூக வலைத்தள பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

Previous
« Prev Post