Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 2 ஜூலை, 2019

லண்டன் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து விழுந்த சடலம்; பதற்றமடைந்த மக்கள்!

  admin       செவ்வாய், 2 ஜூலை, 2019


வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென கார்டனில் சடலம் ஒன்று விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்வாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது.

அப்போது அவர் மெதுவாக அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்து போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். அதனையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அருகில் வசித்த மக்கள் அப்பகுதியில் கூடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரிக்கையில், கென்யா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நெய்ரோபி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹீத்ரோ பகுதிக்குச் சென்றுள்ளது அந்த விமானத்தில் இருந்துதான் இந்த சடலம் விழுந்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! லண்டன் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து விழுந்த சடலம்; பதற்றமடைந்த மக்கள்!

Previous
« Prev Post