onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 4, 2019

ரியுனீசிய அகதிகள் படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலி !

  admin       Thursday, July 4, 2019


அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதிக எடையால் படகு திடீரென நடுவழியில் கவிழ்ந்தது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

logoblog

Thanks for reading ரியுனீசிய அகதிகள் படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலி !

Previous
« Prev Post