onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, July 7, 2019

யாழ் மாநகரசபையின் 5 ஜி திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

  admin       Sunday, July 7, 2019


அந்த பகுதியில் நேற்றிரவு இரண்டு 5ஜி கம்பங்கள் திடீரென முளைத்திருந்தன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாமென்பதால் இரவோடு இரவாக அங்கு கம்பங்கள் முளைத்திருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலையில் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், எதிர்ப்பையும் மீறி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் மாநகர முதல்வர் குறியாக இருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் பணக்கொடுக்கல் வாங்கல் ஏதும் இடம்பெற்றதா என்ற சந்தேகம் எமக்குள்ளது என்றனர்.

logoblog

Thanks for reading யாழ் மாநகரசபையின் 5 ஜி திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Previous
« Prev Post