onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Tuesday, July 9, 2019

ஈராக் நாட்டில் அணைக்குள் மூழ்கியிருந்த 3,400 ஆண்டுகள் பழமையான பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்பைக் கொண்ட அரண்மணை!!

  admin       Tuesday, July 9, 2019


ஆண்டுகள்:3,400 ஆண்டுகள் கொண்டது.

 பதிவில்,ஈராக் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் கட்டிட அமைப்பை ஒத்த அரண்மனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!வறட்சி காரணமாக ஈராக்கின் முக்கிய நதியான "நிக்ரஸ்"நதி வரண்டு போகியுள்ளதை தெ்டர்ந்து அங்கு மூழ்கியிருந்த இந்த அரண்மனை வெளிவந்தது!!

தமிழர்கள் கடல் கடந்து ஏற்கனவே,எகிப்து நாட்டில் குடியேறி வாழ்ந்தது மட்டுமல்லாது,அசசாட்சியும் நடத்தி அங்கு உலக அதிசயமான "எகிப்து பிரமிடுகள்'களை கட்டியிருக்கிறா்கள் என்பது உலக ஆய்வாளர்களின் கருத்து.அப்பயிருக்க ஈராக் தேசத்தில் இந்த அரண்மனையும் தமிழர்களின் கட்டிட அமைப்பை கொண்டு நிரமானித்ததை கொண்டு அங்கும் தமிழர்கள் குடியேறக்க வேணடும் அல்லது அவர்களின் சந்ததியினர் வாழ்ந்திருக்க வேண்டும்....

உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஜெர்மனி ஆய்வாளர்களும்,குர்திஸ் இன ஆய்வாளர்களும் களம் இறங்க உள்ளனர்...ஆய்வுகளின் முடிவுகளை பொருத்தே அங்கு தமிழர்களின் கட்டிட அமைப்பு பற்றி தெரிய வரும்....

நான் ஏற்கனவே கூறியிருப்பது போல்,முதல் நகர வாழ்க்கையை வாழ்ந்தவன் ஒரு தமிழனே நண்பா.....









logoblog

Thanks for reading ஈராக் நாட்டில் அணைக்குள் மூழ்கியிருந்த 3,400 ஆண்டுகள் பழமையான பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்பைக் கொண்ட அரண்மணை!!

Previous
« Prev Post