Breaking News

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல் !



கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,


       குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்ற்றைதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


மேலும் இந்த சிறுமிதொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவலை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது .

No comments

Note: Only a member of this blog may post a comment.