onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, July 25, 2019

இரண்டரை வயது தம்பியுடன் வந்து பரீட்சை எழுதிய 15 மாணவி!

  admin       Thursday, July 25, 2019


தனது இரண்டரை வயது தம்பியுடன் சென்று பரீட்சை எழுதிய மாணவி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

காலி உடலமத்த பகுதியில் நேற்று முன்தினம் (23) இந்த சம்பவம் நடந்துள்ளது. தரம் 10இல் கல்வி பயிலும் மாணவி, சிங்கள மொழி, இலக்கிய பாட பரீட்சைக்கே தனது தம்பியுடன் இந்த மாணவி சென்றார்.

இந்த மாணவியின் தாயார் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிசைபெற்று வருகிறார். மாணவியும், சகோதரனுமே எஞ்சியவர்கள். அவர்களும் வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளனர்.

பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னதாக மண்டபத்தை மேற்பார்வை செய்த அதிபர், மாணவி சமூகமளிக்காததை தெரிந்து கொண்டார். வகுப்பின் திறமையான மாணவியான அவரை அழைத்து வர முச்சக்கரவண்டியையும், ஆசிரியை ஒருவரையும் அனுப்பியுள்ளார்.

வீட்டில் வேறு யாரும் இல்லாததால், தம்பியையும் அழைத்துக் கொண்டு பரீட்சை மண்டபத்திற்கு வந்து பரீட்சை எழுதினார்.

மாணவி ஒரு காலையும் இழந்தவர் ஆவார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இரண்டரை வயது தம்பியுடன் வந்து பரீட்சை எழுதிய 15 மாணவி!

Previous
« Prev Post