Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, June 13, 2019

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

  admin       Thursday, June 13, 2019


உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253இல் இருந்து 254ஆக பதிவாகி உள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்து இன்றும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கொச்சிக்கடையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரான சுரேஷ் பிரனாந்து என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த இளை ஞன் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Previous
« Prev Post