onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, June 10, 2019

எரிபொருள் விலை மாற்றம் இன்று

  admin       Monday, June 10, 2019


எரிபொருள் விலையை தீர்மானிப்பதற்கான விலை மீளாய்வு குழு இன்று கூடவுள்ளது.

இந்த குழு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் கூடவுள்ளது.

எரிபொருளின் விலையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி விலை சூத்திரத்தின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எரிபொருள் விலை மாற்றம் இன்று

Previous
« Prev Post