Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 30 ஜூன், 2019

விரைவில் ஏழு அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் எச்சரிக்கை!

  admin       ஞாயிறு, 30 ஜூன், 2019


மாக்கந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த 7 அரசியல்வாதிகளின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

பயாகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர், குறித்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த 7 அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து, மாக்கந்துர மதூஷால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியல்வாதிகளுள் மூவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் ஏனைய நால்வரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! விரைவில் ஏழு அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் எச்சரிக்கை!

Previous
« Prev Post