நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

கொழும்பில் கோர விபத்து ரயில் மோதி இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலி!

Friday, June 14, 2019
Tagsகொழும்பில் இன்றுமாலை ரயில் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.அளுத்கமவிலிருந்து கொழும்பு துறைமுகத்தைநோக்கி ரயில்சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது ஒருபெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்