onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, June 30, 2019

நடிகைகளுக்கே டப் கொடுக்கும் லாஸ்லியா, இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படம்.!

  admin       Sunday, June 30, 2019


கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 16 போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் இலங்கை தமிழ் பெண் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நுழைந்த நாளிலேயே இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமும் லாஸ்லியா ஆர்மியும் உருவாகி விட்டது.

இந்த ஆர்மியை சேர்ந்தவர்கள் லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படங்கள், பள்ளி பருவ புகைப்படங்களையெல்லாம் தேடி தேடி ஷேர் செய்து வந்தனர்.

அப்படியான தேடுதலில் ரசிகர் ஒருவருக்கு லாஸ்லியாவின் படு கவர்ச்சியான புகைப்படம் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் சமூக வளையதளங்களில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. Big boss 
logoblog

Thanks for reading நடிகைகளுக்கே டப் கொடுக்கும் லாஸ்லியா, இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படம்.!

Previous
« Prev Post