நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, May 13, 2019

NTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் தடை – வர்த்தமானி வெளியானது

தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு இணங்க குறித்த அமைப்புக்களைத் தடை செய்வதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானியே வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் மேற்குறித்த அமைப்புக்கள் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 