நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 21, 2019

வறணி, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக தேர்த் திருவிழா நிறுத்தப்பட்டதை அடுத்து மக்கள் சமவுரிமை வேண்டி போராட்டம்!

Tuesday, May 21, 2019
Tagsதென்மராட்சி - வறணி, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக தேர்த் திருவிழா நிறுத்தப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள்,

ஆலயத்தில் அனைவருக்கும் சமவுரிமை வழங்க வேண்டும் என்று சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்னால் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.