onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, May 21, 2019

சற்றுமுன் வவுனியாவில் பாக்கிஸ்தான் மக்களை வவுனியாவில் குடியேற்றியமைக்கு எதிராக களத்தில் குதித்தனர் பெளத்த பிக்குமார்கள்,

  admin       Tuesday, May 21, 2019

மேலும் மேலதிக அரச அதிபரிடம், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரிடமும் மனு கையளிக்கப்படுவதுடன் , பாக்கிஸ்தானியரை இருத்தி வைத்துள்ள பூந்தோட்டம் பலநோக்கு கூட்டுறவு சங்க பயிற்சி கல்லூரிக்கு (புனர்வாழ்வு நிலையம்) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் 
இதேவேளை குறித்த மக்களை இங்கிருந்து அகற்றப்படாமல் விடும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டிவரும் எனவும் பிக்குமார்கள் எச்சரிக்கின்றனர்
இதேவேளை பிக்குமார்கள் கருத்து தெரிவிக்கையில் இங்கு வந்திருப்பவர்கள் விபரம் ஏதும் அரச அதிபருக்கோ,
பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள் ..? ISIS , தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் எனவும் சந்தேகமுள்ளதாக பிக்குமார்கள் தெரிவிக்கின்றனர்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சற்றுமுன் வவுனியாவில் பாக்கிஸ்தான் மக்களை வவுனியாவில் குடியேற்றியமைக்கு எதிராக களத்தில் குதித்தனர் பெளத்த பிக்குமார்கள்,

Previous
« Prev Post