நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

அவசரகால சட்டத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி: கூட்டமைப்பு எதிர்ப்பு!

Friday, May 24, 2019
Tagsஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று நடந்த வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 22 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூன் 4ம் திகதி கூடும்.