நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 4, 2019

பொலிசார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Saturday, May 04, 2019
Tagsவாள்கள், அகலமான கத்திகள், இராணுவச்சீருடையை ஒத்த அடைகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்துள்ளனர்.

இன்றும், நாளையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.