onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, May 12, 2019

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்!

  admin       Sunday, May 12, 2019


சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்!

Previous
« Prev Post