நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

கோத்தாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம் தீர்மானம்

Wednesday, May 22, 2019
Tags


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி டி.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஜூன் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது