நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

வன்முறைத் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாயல்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

Wednesday, May 22, 2019
Tags


நாட்டின் சில பகுதிகளில் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நட்ட ஈட்டு முறைமையின் கீழ் இந்த நட்டஈடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.