Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, May 23, 2019

ஞானசார தேரரின் பொது மன்னிப்பு: கூட்டமைப்பு கடுமையான கண்டனம்!

  admin       Thursday, May 23, 2019


ஞானசார தேரரின் விடுதலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடாத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டிற்கு தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது என தனது கண்டனத்தில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியலமைப்பில் அரச தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண.ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டனம் செய்கின்றது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஞானசார தேரரின் பொது மன்னிப்பு: கூட்டமைப்பு கடுமையான கண்டனம்!

Previous
« Prev Post