நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

அவசர காலச் சட்டம் நீடிப்பு

Wednesday, May 22, 2019
Tags


இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.