நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

நீதி மோசடி விசாரணை பிரிவில் ரிசாட் முன்னிலை

Saturday, May 25, 2019
Tags லங்கா சதோசயில் 2 57 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க அமைச்சர் ரிசாட் பதியூதீன் காவற்துறை நீதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார் .


 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியின் போது இவ்வாறு முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .