நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 21, 2019

மூன்று நாள் களித்து முள்ளிவாய்க்கால் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மரணித்த மக்களுக்காக அஞ்சலி!

Tuesday, May 21, 2019
Tagsஇறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று (21) மாலை விஜயம் மேற்கொண்ட

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் போரில் சிக்குண்டு  மரணித்த அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.