நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 14, 2019

விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் நீடிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் இந்த தடை இப்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவில் ” தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது