நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

புலிகள் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள்.-முஷ்லிம் ஹாங்கிரஷ்தலைவர் றவூவ்ஹக்கீம்.

Thursday, May 23, 2019
Tags


விடுதலைப்புலிகளுக்கும் , உயிர்த்த ஞாயிரு தற்கொலை தாரிகளுக்கும் துளியளவேனும் ஒற்றுமையில்லை,
அவர்கள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள்,  மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்,

ஆனால் யாரோ ஒருவனின் கொந்தரத்துக்காக கொள்கையே இல்லாமல் கொலை செய்தவர்கள், isis  அதை யாரும் ஏற்க்கவும் மாட்டார்கள் சுத்த பைத்தியகாரத்தனம் .. இது சாத்தியமற்ற செயல்பாடு என முஸ்லீம்காங்கிரஸ்    தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை கடந்த காலங்களில் பிழையாக விமர்சித்த சிங்கள முஷ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஈஷ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்பே ஞானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.