நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

நாட்டு மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை !

Thursday, May 23, 2019
Tagsஎதிர்வரும் 5 மணித்தியாலங்களில் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது . 


மழையுடன் 70 - 80 கிலோ மீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது . 


அதேபோல் , தொலைப்பேசிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்று திறந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது .