onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, May 17, 2019

முள்ளிவாய்க்காலில் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த எலும்புக்கூடு

  admin       Friday, May 17, 2019


கழிவறை குழி ஒன்றை அகழும் முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் அதனுடன் விடுதலைப்புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், தமிழன் குண்டு என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த எலும்புக்கூடு மற்றும் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் நாளைய தினம் நீதிபதி தன்னுடைய மேலதிக விசாரணைகளில் பின் எலும்புக்கூடு அவ்விடத்தில் இருந்து அகற்றப்படும் என தெரிகின்றது.

logoblog

Thanks for reading முள்ளிவாய்க்காலில் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த எலும்புக்கூடு

Previous
« Prev Post