நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 17, 2019

இம்முறை நாடு முழுவதும் 92 அன்னதானசாலைகள் மாத்திரம்

நாடு முழுவதும்  இம்முறை 92 அன்னதான தானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 6,000 அன்னதானசாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை முதற்தடவையாக 92 அன்னதானசாலைகளை மாத்திரமே பதிவு செய்துள்ளதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.