onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, May 23, 2019

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சுமத்திரன்!

  admin       Thursday, May 23, 2019


நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள்... 
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்பகல் இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 8 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஆஷு மாரசிங்க, காவிந்த ஜயவரதன ஆகியோர் இந்தக் குழுவில் பெயரிடப்பட்டுள்ளனர் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

logoblog

Thanks for reading ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சுமத்திரன்!

Previous
« Prev Post