நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 30, 2019

சஹ்ரானின் மனைவியை பார்க்க சென்ற முஸ்லிம் MPக்கு அனுமதி மறுப்பு..உயிர்த்த ஞாயிரு தாக்குதலின் முக்கிய சூத்துரதாரி என கருதப்படும் முஸ்லிம்  தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்திய சாலையில் சிகிற்சை பெற்றுவரும் நிலையில் அவரை பார்க்க சென்ற திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சென்றுள்ளதாக மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் முஸ்லீம் மக்களை விசனம் அடைய செய்துள்ளது!