நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 3, 2019

அலரி மாளிகையில் சற்றுமுன் இடம்பெற்ற பயங்கரம் !

Wednesday, April 03, 2019
Tags



அலரி மாளிகையில் STF வீரரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர் இன்று முற்பகல் பாதுகாப்பு கடமையில் இருந்து போது இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் . 31 வயதுடைய குறித்த STF வீரர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் .