நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

திருகோணமலையில் நடந்தது என்ன? இரு நண்பர்களை காதலித்த வங்கி ஒன்றில் வேலை செய்யும் துவாரகா !

Wednesday, April 17, 2019
Tagsதிருகோணமலையில் நடந்தது யாதேனில் 
இரு நண்பர்களை காதலித்து இருக்கிறாள் வங்கி ஒன்றில் வேலை செய்யும்   துவாரகா என்பவள்..  ஐந்து வருடமாக காதலித்த டானியல் என்பவனை கழட்டி விட்டு தனுசனை என்பவளை தற்போது காதலிக்கிறாள்.. இதற்கு இடையில் டானியல் மற்றும் தனுசன் ஆகியோர் நண்பர்களாம்.   

முன்னாள் காதலன் டானியல் இந்நாள் காதலன் தனுஸ்சனை கொல்லப்போகும் இறுதி நேரம் வரை இருவரும் நண்பர் போன்று உள்ளுக்குள்  சூழ்ச்சியுடன் டானியல் இருந்துள்ளான். 
அதனால்தான் மோட்டார் வண்டியை
தனுசன் செலுத்த பின் இருக்கையில் இருந்த டானியல் தம்மிடம் மறைத்து வைத்த கத்தியால் தனுசனின் கழுத்தினை  அறுத்துள்ளான்.

தனுசன்  கழுத்தில் வெட்டினை வாங்கியபடி  ஒரு பக்கம் உடல் பூராக குருதிப்பெருக்குடன் குருதியமுக்கம் குறைந்து தள்ளாடி தள்ளாடி உதவி கேட்டு முச்சக்கர வண்டி சாரதியை நோக்கி ஓடுறான் , ஆனால் அவரோ அந்த கணப்பொழுதில் உயிருக்கு போராடிய தனுசனை வைத்தியசாலை கொண்டு போய் குருதி இழப்பை தடை செய்து சுவாசத்தை சீராக்க முயற்சி செய்யாமல் விலகி  ஓடுறார். அதனை CCT வீடியோ ஆதாரமாக காட்டுகிறது.

 இதனைத் தொடர்ந்து அவன் வீதி எங்கினும் தள்ளாடுகிறான். வீதியில் யாரும் அவனுக்கு உதவி செய்யாத நிலையில் அவன் உயிர் 
பிரிகிறது..  இதற்கு இடையில் துவராகவுக்கு வயது 19 ஆம் வேடிக்கை என்னவெனில் 5 வருட காதலாம்....

கத்தியால் நேற்றைய  திருகோணமலை சம்பவம் எடுத்துரைப்பது யாதெனில்"
ஒரு உதவாக்கரை ஒரே தருணத்தில் இருவரை காதலித்து இருக்கிறது.அந்த உதவாக்கரைக்காக ஒரு அப்பாவி இளைஞனின் உயிர் பலியாகி இருக்கிறது
ஆகமொத்தம் பெண் என்ற பெயரில் அந்த பேயால் இத்தனை வருடம் வளர்த்து எடுத்த தாய் தந்தை நிக்கதியாகி நிற்கினம்"
அந்த உதவாக்கரையின் போலிக் காதலுக்காக ஒரு முரட்டுத்தனமான  சைக்கோ தன்னை ஒரு சினிமா ஹீரோவா நினைச்சு கச்சிதமா கொலையை செய்து இருக்கிறது" இதற்கு 
ஆகமொத்தம் தமிழர் பிரதேசத்தில்  ஒரு சீரழிந்த ஒழுக்கமற்ற ஒரு தலைமுறை உருவாகி நிற்கிறது"
அது வீரத்தால் மௌனித்தவர்களின் தேசம் "கறைபடிய விட்டு விடாதீர்கள் "

   நன்றி
  கு.தினேஸ்
 17.04.2019