நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறும் மத நிகழ்வுக்கு தடை! மதமாற்றிகளுக்கு விழுந்த முதல் அடி!

Sunday, April 14, 2019
Tagsயாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று முதல் 3 தினங்க ளுக்கு நடைபெறவிருந்த மத நிகழ்வு ஒன்றுக்குப் பொலிஸார் தடை விதித் துள்ளனர் . அந்த மத நிகழ்வு ஏனைய மதங் களை நேரடியாக இழிவு படுத்தும் வகையில் நடத் தப்படுகின்றது என்று செய்யப்பட்ட முறைபாட்டு க்கு அமையவே இந்த நி க ழ வு த் த  ைட விதிக்கப்பட்டு ள்ளது என்று தெரிவிக்கப்பட்டது .
இந்தமுறைப்பாட்டைமற வன்புலவு சச்சிதானந்தம் பதிவு செய்திருந்தார் . இந்த மத நிகழ்வு கிளி நொச்சியில் முன்னர் நடத் தப்பட்டிருந்தது . அதில் சிவன் , புத்தர் ஆகியோர் சாத்தான்கள் என்று அந்த நிகழ்வில் கூறப்படுவது காணொலி ஆதாரத்து | டன் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டிருந்தது . அவ்வாறு கூறப்படுவது ஏனைய மதங்களைச் டையச் செய்யும் நிகழ்வுக்காக இந்தியா வில் இருந்து வந்துள்ள மூவர் சுற்றாலாநுழைவி சைவில் வந்து குழப்ப மான நிகழ்வுகளை நடத் து கின்றனர் என்றும் முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது . அவற்றை ஆராய்ந்த பொலிஸார் குறிப்பிட்ட நிகழ்வை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
அது தொடர்பில் தனக்குப் பொலிஸாரால் தெரியப்ப டுத்தப்பட்டது என்று முறைப்பாட்டாளர் தெரி வித்துள்ளார் . எதிர்வரும் 29 ஆம் திகதி கல்முனையிலும் இப்படி யான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என் றும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என் றும் முறையிட்டுள்ளேன் என்றும் முறைப்பாட் டாளர் குறிப்பிட்டுள்ளார் .