நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 27, 2019

நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்தபோது காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை இராணுவத்தினர் இன்று காலை மீட்டெடுத்த காட்சி!நேற்றிரவு 7:30 மணியளவிலிருந்து இந்தக் குழந்தையின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பதை நினைத்தாலே ஒரு மனிதனாக என் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அடிப்படைப் பயங்கரவாத சிந்தனைகளற்ற நற்பிரஜையாக இந்தக் குழந்தை வளரவேண்டும் என வாழ்த்துகிறோம்

(நேற்றிரவு சாய்ந்தமருது்பரதேசத்தில்தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்தபோது ஆறு குழந்தைகள் மரணமடைந்த நிலையில் காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை இராணுவத்தினர் இன்று காலை மீட்டெடுத்த காட்சி)நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!