நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

அரசு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

கடந்த 21ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், அந்த பொறுப்பிலிருந்து விலக தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.