நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 28, 2019

கண்டியில் பள்ளிவாசலொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்புகண்டி தலஉலகல வகுன்கோவ பகுதியில் தேசிய தெஹித் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்றில் இருந்து  வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,இதன்  போது ஆறு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்,

மேலும் இதன் போது 57 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,

குறித்த சந்தேகநபரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,