நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

படுவான் பெரும் நிலப்பரப்பு கொக்கட்டிச்சோலை இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்!


எவ்வளவு வேண்டியும் கோயில் நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் விட்ட விடயத்தை கவனத்தில் கொண்டு முன்னுதாரணமாக செயற்பட்ட கொக்கட்டிச்சோலை இளைஞர்கள்.

படுவான்கரை பெருநிலம், தனித்தமிழ் சிறப்பு வாய்ந்த வீரம் விளை தமிழர் பண்பாட்டு பூமி,

இங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவதலத்தை கருத்தில் கொண்டு இப் பிரதேசத்தை #சிவ_பூமியாக பிரகடனப்படுத்தக்கோரி ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச சபையிடம் கோரியிருந்தும் கவனத்தில் கொள்ளவில்லை,

ஆனால் உணர்வுள்ள கொக்கட்டிச்சோலை இளைஞர்கள் புதுவருடத்துடன் படுவான்கரை பெருநிலத்துக்கான ஒரு நுழைவாயிலாக திகளும் மண்முணை பால நுழைவாயிலில் படுவான்கரையை சிவபூமியாக அடையாளப்படுத்தும் பதாதையை இன்று இரவு காட்சிப்படுத்தி படுவான்கரைக்கு புதுப்பொலிவூட்டியுள்ளனர்.

வீரம் விளைநிலம் படுவான் இளையோருக்கு தமிழ் பற்று நிறைந்த முகநூல் சமூகப்போராளிகளது நன்றிகளும் உரித்தாகட்டும்நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!