நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

திருகோணமலையில் ஒரு போலிஸ் நிலையமே வைத்தியசாலையில் காயத்துடன் போலிசார் மனைவி கற்பழிப்பு !!!(கந்தளாய்)

Tuesday, April 16, 2019
Tagsஇலங்கையில் நடந்த மோசமான சம்பவம்.

திருகோணமலையில் போலிஸ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை கற்பழிப்பு தட்டிக்கேட்க சென்ற போலிசார் மீதும் தாக்குதல்!!!!

கந்தளாய் போலிஸ் நிலையத்தில் போலிஸ் பரிசோதகர் இருவர் குடும்பம் கந்தளாய் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது அந்தப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் கொண்ட குழு  குளம் அண்டிய காட்டுப்பகுதியில் மதுபாவனையுடன் பெரும் தடபுடலாக களியாட்டத்துடன் சித்திரை கொண்டாட்டத்தை  கொண்டாடிக்கொண்டிருந்த போது திடிரென்று ஆற்றில் பெண்கள் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களின் மீது மோகத்தில் குளத்தை நோக்கி சென்ற கும்பல் அந்த பெண்களிடையே இரு ஆண்கள் இருப்பதையறிந்து அவர்களை தாக்கி சித்திரவதை பண்ணி அதில் நீராடிக்கொண்டிருந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் மனைவி கற்பழித்து மீண்டும் தமது களியாட்ட நிகழ்வை செய்து கொண்டிருந்துள்ளார்கள் ,

இதனையடுத்து குறித்த போலிஸ் இன்ஸ்பெக்டர் கந்தளாய் போலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க அவர்கள் குறித்த குளப்பகுதியை நோக்கி வந்து விசாரணை செய்த நேரம் அவர்களையும் தாக்கியுள்ளார்கள்.இப்பொழுது கந்தளாய் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10க்கு மேற்பட்டோர்  கந்தளாய்  வைத்தியசாலையில் காயத்துடன் சிகிச்சை பெறுகின்றார்கள்.

எவளவுக்கு  ஒரு மோசமான மதுபாவனையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை .அதிலும் போலிஸ் இன்ஸ்பெக்டர் மனைவிக்கே இந்த நிலையாயிருந்தால் சாதாரண பெண்கள் நிலை என்னவாகியிருக்கும் ????