onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, April 25, 2019

‘குண்டு லொறி’ சிக்கியது!

  admin       Thursday, April 25, 2019


வெடிகுண்டுகளுடன் லொறி, வான், மோட்டார்சைக்கிள்கள் உலாவுவதாக பொலிசார் எச்சரிக்கை விட்டிருந்தனர். இதனை தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நாயககந்த,

வத்தளை பகுதியில் இந்த லொறி (WP DAE 4197) இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒருவரும் கைதானார்.

சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய சாஹ்ரான் ஹாஷிமின் பெயரில் இந்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியிலும் சந்தேகத்திற்கிடமான லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதாகியுமுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ‘குண்டு லொறி’ சிக்கியது!

Previous
« Prev Post